Category Archives: Tamil

பேச்சாளர் விழா (Speaker Fest 2020 – Tamil Session)

12 பேச்சாளர்கள், 12 மதிப்பீட்டாளர்கள், 12 பேருரைகள், 4 மொழிகளில், அனைத்தையும் 1 நாளில்! உங்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வளர்ச்சிக்கு பேச்சுத் திறனின் முக்கியத்துவத்தை அறிக. உட்சாகத்துடன் இருக்க உங்கள் பங்கேற்பு மற்றும் தேர்வை உறுதிசெய்க. தேதி: 7 ஜூன் 2020 (ஞாயிறு) நேரம் :- காலை 11 மணி மாண்டரின் மொழியில் பிற்பகல் 2 மணி மலாய் மொழியில் மாலை 5 மணி தமிழ் மொழியில் இரவு 8 மணி ஆங்கிலம் மொழியில் முற்றிலும்

Read More