12 பேச்சாளர்கள், 12 மதிப்பீட்டாளர்கள், 12 பேருரைகள், 4 மொழிகளில், அனைத்தையும் 1
நாளில்!
உங்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வளர்ச்சிக்கு பேச்சுத் திறனின் முக்கியத்துவத்தை
அறிக.
உட்சாகத்துடன் இருக்க உங்கள் பங்கேற்பு மற்றும் தேர்வை உறுதிசெய்க.
தேதி: 7 ஜூன் 2020 (ஞாயிறு)
நேரம் :-
காலை 11 மணி மாண்டரின் மொழியில்
பிற்பகல் 2 மணி மலாய் மொழியில்
மாலை 5 மணி தமிழ் மொழியில்
இரவு 8 மணி ஆங்கிலம் மொழியில்
முற்றிலும் இலவசம் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.
பொது மக்களுக்கும் கலந்துக்கொள்ளலாம்
உங்கள் இருக்கையை பதிவு செய்யுங்கள்
ஒவ்வொரு பிரிவுகளிலும் (மொழிகளில்)
3 எழுச்சியூட்டும் உரைகள், 3 ஊக்கமளிக்கும் மதிப்பீடுகள்,
3 சிறப்பு பேருரைகள் உள்ளன.
தலைப்புகள்:
1. மேடைப் பேச்சின் முக்கியதுவம் என்ன?
2. உரை மதிப்பீடு என்றால் என்ன?
3. பேச்சாளர் மன்றங்கள் எவ்வாறு உதவ முடியும்?
மேல் விபரங்களுக்கு:
English – Clement Chew (017-3407994)
Mandarin – BC Ngoh (012-7100712)
Bahasa Melayu – Rohana (013-2061808)
தமிழ் – சிவஞ்ஞானி (012-9259495)