Inviting You to Speaker Fest 2020 (Tamil)

உங்களை எங்கள் பேச்சாளர் விழா 2020-க்கு அன்புடன் அழைக்கின்றோம்.(Tamil)

Watch 3 inspiring speeches, 3 encouraging evaluations, 3 bonus talks in 2 hours.

2 மணி நேரத்தில், 3 எழுச்சியூட்டும் உரைகள், 3 மதிப்பீட்டு உரைகள், 3 சிறப்பு உரைகள்.

Learn the importance of public speaking for your personal and career development.

உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வளர்ச்சிக்கு மேடை பேச்சின் முக்கியத்துவத்தை தெரிந்துக் கொள்ள வாருங்கள்.

Date திகதி: 7th June 2020 (Sunday ஞாயிற்றுக்கிழமை)
Time நேரம்: 5pm to 7pm

Attend for free. Open to public.

Book your seat now at https://bit.ly/SpeakerFest

அனுமதி இலவசம். பொது மக்களை வரவேற்கிறோம்.

https://bit.ly/SpeakerFest -ல் உங்களை பதிந்துக் கொள்ளுங்கள்.

For enquiry, contact Sivajnani Nagappan at 012-9259495

மேல் விபரங்களுக்கு, சிவஞானி நாகப்பன் (Sivajnani Nagappan) 012 925 9495 தொடர்பு கொள்ளுங்கள்.